Koha home
கொக்குவில் பொது நூலகம்
புதிய வருகைகள்
நல்லூர் பிரதேச சபை நூலகம்: ஒரு வரலாற்றுப் பார்வை
இந் நூலகமானது நல்லூா் பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளா் திரு.ந.அமுதசாகரன் அவா்களால் 1977ம் ஆண்டு நவம்பா் மாதம் 21ம் திகதி அத்திவாரம் இடப்பட்டு நிா்மானிக்கப்பட்டது.1978ம் ஆண்டு யூலை மாதம் 22ம் திகதி நல்லூா் தொகுதி பாரளுமன்ற உறுப்பினா் கௌரவ மு.சிவசிதம்பரம் அவா்களால் திறந்து வைக்கப்பட்டது. எமது பிரதேச சபை நூலகங்களுள் பெரியதாகவும் பொது மக்களதும் மாணவா்களதும் தேவைகளை பூா்த்தி செய்யக்கூடிய வகையில் 19000ற்கும் அதிகமான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
